சசுரோடா சட்டமன்றத் தொகுதி
சசுரோடா சட்டமன்றத் தொகுதி (Jasrota Assembly constituency) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில சட்டப் பேரவையில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சசுரோடா, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சசுரோடா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 66 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | கதுவா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | ப. இ |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் ரசீவ் சசுரோடா | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகு2024 | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 | ராசீவ் சசுரோத்தியா | பாரதிய ஜனதா கட்சி |
2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | ராசீவ் சசுரோத்தியா | 34,157 | 51.94 | ||
சுயேச்சை | பிரிசேசுவர் சிங் | 21,737 | 33.05 | ||
பசக | ராமன் குமார் | 3,302 | 5.02 | ||
இதேகா | பல்பீர் சிங் | 3,219 | 4.89 | ||
சுயேச்சை | அம்ரிசு சசுரோத்தியா | 1,755 | 2.67 | ||
ஆசக (க) | சசுவிந்தர் சிங் | 926 | 1.41 | ||
சகாமசக | கணேசு தத் சர்மா | 112 | 0.17 | ||
சிசே (உதா) | ராசேசு குமார் | 104 | 0.16 | ||
நோட்டா | நோட்டா | 456 | 0.69 | ||
வாக்கு வித்தியாசம் | 12,420 | 18.89 | |||
பதிவான வாக்குகள் | 65,768 | ||||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jasrota constituency formed in Kathua district of J&K". crosstownnews.in. பார்க்கப்பட்ட நாள் 2024-08-17.
- ↑ Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Jasrota". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0866.htm.