சந்தியா, நடிகை

சந்தியா (இறப்பு 1971 ) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவரது இயற்பெயர் வேதவல்லி என்பதாகும் திரைப்படங்களில் நடிப்பதற்காக சந்தியா என்ற பெயரை சூட்டிக்கொண்டார். இவரது தங்கை வித்யாவதியும் ஒரு நடிகையாவார். சந்தியா தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சரான ஜெ. ஜெயலலிதாவின் தாயாராவார்.[1] இவரை ஜெயராம் என்பவர் 1935 இல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.[2]

சந்தியா
பிறப்புவேதவல்லி
பணிநடிகை
சமயம்இந்து
பெற்றோர்ரெங்கசாமி, கமலம்மா
வாழ்க்கைத்
துணை
ஜெயராம்
பிள்ளைகள்ஜெயக்குமார், ஜெ. ஜெயலலிதா

நடித்த திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "அன்று சந்தியா... இன்று சசிகலா... ஜெயலலிதா வாழ்க்கையில் பயணித்த மூவர்!". கட்டுரை. ஆனந்த விகடன் (2016 அக்டோபர் 14). பார்த்த நாள் 6 திசம்பர் 2016.
  2. "ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மைசூர் கோர்ட்டில் சந்தித்த வழக்கு!". கட்டுரை. ஒன் இந்தியா (2014 செப்டம்பர் 29). பார்த்த நாள் 6 திசம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா,_நடிகை&oldid=2639374" இருந்து மீள்விக்கப்பட்டது