சபதம் (திரைப்படம்)
பி. மாதவன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சபதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சபதம் (Sabatham) 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜி.கே. வெங்கடேசு இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2]
சபதம் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | எம். வேலாயுதம் தேவநாயகி பிலிம்ஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | ரவிச்சந்திரன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1971 |
நீளம் | 3979 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரவிச்சந்திரன்
- கே. ஆர். விஜயா
- டி. கே. பகவதி (இரு வேடங்கள்)
- நாகேஷ்
- அஞ்சலிதேவி
- வி. கே. ராமசாமி
- எஸ். வி. சகஸ்ரநாமம் - கௌரவ நடிகர்
- அஞ்சலிதேவி
- பண்டரிபாய் - கௌரவத் தோற்றம்
- இந்திரா தேவி
- இந்திரா
- சி. ஆர். ராஜகுமாரி
- பவானி
- சுப்பையா
- சாமிக்கண்ணு
- திருவேங்கடம்
- வைரம் கிருஷ்ணமூர்த்தி
- நசராஜய்யர்
- சுகிர்தம்
- ஜெய்கிருஷ்ணன்
- சாண்டோ கிருஷ்ணன்
- ராஜாமணி
- தங்கராஜ்
- சண்முகம்
- பைரவன்
- சதாசிவம்
- ஏ. தியாகராஜன்
- ஜம்பு
படக்குழு
தொகு- நாட்டியம் - எல். விஜயலட்சுமி, பேபி சிறீதேவி, சலீம், லட்சுமி
- கதை - வசனம் - பாலமுருகன்
- பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் (உதவி)
- பின்னணி பாடகர்கள் - சீர்காழி கோவிந்தராஜன், எஸ். பி. பாலசுப்ரமணியம், ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, எஸ். ஜானகி
- ஒலிப்பதிவு - ஜே. ஜே. மாணிக்கம்
- ஒலிப்பதிவு உதவி - கே. சம்பத், எம். வெங்கட்ராமன்
- ஒலிப்பதிவு வசனம் - என். வி. சுந்தரம், ராமாராவ்
- ஒப்பனை - வெங்கடேஸ்வர ராவ். எஸ். வி. மாணிக்கம், சின்னசாமி, ராமசாமி, போத்தராஜ், பத்மனாபன், நாராயணசாமி
- உடைகள் - ஆர். ரங்கநாதன், (உதவி) டி. எம். சாமிதாதன், குப்புசாமி
- சண்டைப் பயிற்சி - மாடக்குளம் அழகிரிசாமி
- சண்டைப் பயிற்சி உதவி - எம். கே. தர்மலிங்கம்
- கலை இயக்குநர் - நாகராஜன்
- படத்தொகுப்பு - ஆர். தேவராஜன், (உதவி : டி. டி. கிட்டு, குமரசீதாபதி)
- ஒளிப்பதிவு - ஏ. சோமசுந்தரம்
- ஒளிப்பதிவு உதவி - சையது அப்துல்லா, ஆனந்தன்
- இசை - ஜி. கே. வெங்கடேஷ்
- உதவி இயக்குநர்கள் - மோகன், வேணுகோபாலன், பார்த்தசாரதி
- இயக்குநர் - மாதவன். பி
பாடல்கள்
தொகுபாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
ஆடும் அலைகள் | எஸ். ஜானகி | |
ஆத்தாடி ஆடு புலியுடன் | ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேசு, எல். ஆர். ஈஸ்வரி | |
தொடுவதென்ன தென்றலோ | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் |
நெஞ்சுக்கு நீதி உண்டு | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Arasaratnam, Rajeevan (November 8, 2020). "நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி 10 -என்.கே.எஸ். திருச்செல்வம்". Thinakkural. Archived from the original on 19 August 2022. பார்க்கப்பட்ட நாள் 19 April 2022.
- ↑ "Sabatham". Indiancine.ma. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
வெளி இணைப்புகள்
தொகு