சபர்மதி (அகமதாபாத்)
சபர்மதி (Sabarmati (area), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1]சபர்மதியில் சபர்மதி ஆறு பாய்கிறது. இங்கு மகாத்மா காந்தி நிறுவிய சபர்மதி ஆசிரமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பல சமணக் கோயில்கள் அமைந்துள்ளது.
சபர்மதி | |
---|---|
அகமதாபாத் நகரத்தின் பகுதி | |
ஆள்கூறுகள்: 23°05′01″N 72°35′18″E / 23.083680°N 72.588325°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | அகமதாபாத் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அகமதாபாத் மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி மொழி, இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 380005 |
தொலைபேசி குறியீடு | 91-079 |
வாகனப் பதிவு | GJ |
மக்களவைத் தொகுதி | அகமதாபாத் கிழக்கு |
உள்ளாட்சி அமைப்பு | அகமதாபாத் மாநகராட்சி |
இணையதளம் | gujaratindia |
போக்குவரத்து
தொகுசபர்மதி சந்திப்பு தொடருந்து நிலையத்தில், நமோ பாரத் விரைவு இரயில் உள்ளிட்ட அனைத்து தொடருந்துகளும் நின்று செல்கிறது.[2]
சபர்மதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காந்திநகரில் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Urban open spaces as civic nodes: Ahmedabad. Vastu Shilpa Foundation for Studies and Research in Environmental Design. 2002. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
- ↑ Sabarmati Junction railway station