சம்மு & காசுமீர் வங்கி

இந்தியாவிலுள்ள ஒரு வங்கி

சம்மு & காசுமீர் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் வங்கியாகும். இவ்வங்கி 1 அக்டோபர் 1938ஆவது ஆண்டில் சம்மு காசுமீர் மன்னர், ஹரி சிங் என்பவரால் நிறுவப்பட்டது. மகாராஜா இவ்வங்கியில் முதலீடு செய்து இதன் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகுமாறு, காஷ்மீரின் தலைசிறந்த முதலீட்டாளர்களை (குறிப்பிடும்படியாக, Abdul Aziz Mantoo, Pesten Gee, Bhaghat குடும்பத்தினரை) அழைத்தார். இவர்கள் அனைவருமே இதன் அதிகப்படியான பங்குகளை வாங்கிக் கொண்டனர்.[1][2]

சம்மு & காசுமீர் வங்கி வரையறுக்கப்பட்டது
வகைSemi Government
நிறுவுகை1 அக்டோபர் 1938
தலைமையகம்ஸ்ரீநகர், சம்மு காசுமீர், இந்தியா
முதன்மை நபர்கள்பல்தேவ் பிரகாஷ்(தலைவர் & முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில், நிதிச் சேவைகள்
உற்பத்திகள்கடன் அட்டை
அடமானக் கடன்கள்
சேவைகள்நுகர்வோர் வங்கி
வணிக வங்கி
நிதிச் சேவைகள்
தனிநபர் வங்கி
பண மேலாண்மை
மொபைல் வங்கி
வருமானம்66.21 பில்லியன் (2012–13)
இயக்க வருமானம் 27998 மில்லியன் (2012–13)
நிகர வருமானம்10.55 பில்லியன் (2012–13)
மொத்தச் சொத்துகள்717 பில்லியன் (31 மார்ச் 2013)
மொத்த பங்குத்தொகை 49.06 பில்லியன் (2012–13)
பணியாளர்9400 (31 மார்ச் 2013)
இணையத்தளம்www.jkbank.net

மேற்கோள்கள்

தொகு
  1. "வங்கியைப் பற்றிய விபரங்கள்". Archived from the original on 2009-09-13. பார்க்கப்பட்ட நாள் 2015-07-14.
  2. சம்மு காசுமீர் வங்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு_%26_காசுமீர்_வங்கி&oldid=3552965" இலிருந்து மீள்விக்கப்பட்டது