சம்மு மேற்கு சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சம்மு மேற்கு சட்டமன்றத் தொகுதி (Jammu West Assembly constituency) என்பது இந்தியாவில் சம்மு காசுமீர் ஒன்றிய பகுதியில் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மாவட்டத்தில் உள்ள சம்மு வட்டத்திலும் சம்மு மேற்கு வட்டத்திலும் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.[1] 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த அரவிந்த் குப்தா உள்ளார்.

சம்மு மேற்கு
, தொகுதி எண் 78
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
மாவட்டம்சம்மு
மக்களவைத் தொகுதிசம்மு
நிறுவப்பட்டது2008
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி
2008 சமன் லால் குப்தா[2] பாரதிய ஜனதா கட்சி
2014 சாத் பால் சர்மா
2024 அரவிந்த் குப்தா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சம்மு மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரவிந்த் குப்தா 41,963
காங்கிரசு மன்மோகன் சிங் 19,836
சகாமசக இராஜத் குப்தா
ஜமுஆக கவுரவ் சோப்ரா
சிசே (உதா) மீனாட்சி சீப்பெர்
சுயேச்சை இராஜ் குமார் லாலோத்ரா
சுயேச்சை சகில் சர்மா
சுயேச்சை ரிசி கவுல்
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சம்மு மேற்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சத் பால் சர்மா 69,626 70.63
காங்கிரசு சுரீந்தீர் சிங் சிங்காரி 18,997 19.27
சகாதேமாக தரம்வீர் சிங் 4,733 4.8
சகாமசக சர்வ் தாமன் பாசின் 2,419 2.45
பசக மொகிந்தர் குமார் 523 0.53
சுயேச்சை அணில் குமார் தார் 446 0.45
சுயேச்சை சஞ்சய் குப்தா 378 0.38
நோட்டா நோட்டா 359 0.36
வாக்கு வித்தியாசம் 50,629 51.36
பதிவான வாக்குகள் 98,574 64.09
பதிவு செய்த வாக்காளர்கள் 1,53,794
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
  2. "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  3. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.