சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 அறிக்கையின்படி பெரும்பாலான தரவுகளைக் கொண்டு இப்பட்டியல் அமைந்துள்ளது.[1] 2012 மொத்த விளைச்சல் 4,038,520 டொன்களாகும்.

சர்க்கரை பாதாமி விளைச்சல் வரைபடம், 2012.

>100,000 டொன்கள் தொகு

தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
1   துருக்கி 795,768
2   ஈரான் 460,000
3   உஸ்பெகிஸ்தான் 365,000
4   அல்ஜீரியா 269,308
5   இத்தாலி 247,146
6   பாக்கித்தான் 192,500
7   பிரான்சு 189,711
8   மொரோக்கோ 122,405
9   எசுப்பானியா 119,400

50,000-100,000 டொன்கள் தொகு

தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
10   எகிப்து 98,772
11   கிரேக்க நாடு 90,200
12   சப்பான் 90,000
13   ஆப்கானித்தான் 83,500
14   சீனா 81,880
15 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic 72,000
16   உக்ரைன் 62,900
17   உருசியா 57,000
18   ஐக்கிய அமெரிக்கா 55,157
19   தென்னாப்பிரிக்கா 52,504

10,000-50,000 டொன்கள் தொகு

தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
20   துருக்மெனிஸ்தான் 36,091
21   தூனிசியா 33,500
22   தஜிகிஸ்தான் 30,000
23   உருமேனியா 29,089
24   லிபியா 25,500
25   அசர்பைஜான் 23,952
26   லெபனான் 23,500
27   ஈராக் 22,500
28   கிர்கிசுத்தான் 22,000
29   அர்கெந்தீனா 20,000
30   இந்தியா 18,000
31   செர்பியா 16,599
32   சிலி 16,000
33   கசக்கஸ்தான் 15,000
34   இசுரேல் 13,379
35   ஆத்திரேலியா 13,000
36   அங்கேரி 10,779
37   பல்கேரியா 10,196

<10,000 டொன்கள் தொகு

தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
38   சுவிட்சர்லாந்து 8,768
39   ஆஸ்திரியா 8,550
40   யோர்தான் 7,992
41   ஆர்மீனியா 7,618
42   மல்தோவா 5,162
43   மாக்கடோனியக் குடியரசு 4,503
44   அல்பேனியா 4,300
45   போலந்து 3,428
46   போர்த்துகல் 3,200
47   நியூசிலாந்து 3,000
48   யேமன் 2,150
49   நேபாளம் 1,484
50   மடகாசுகர் 1,400

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு