ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (Jawaharlal Nehru University) புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஆகும். இது 1969-ல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக இது திகழ்கின்றது.[6]
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 22 ஏப்ரல் 1969 |
நிதிநிலை | ₹200 கோடி (US$25 மில்லியன்) (FY)[1] |
வேந்தர் | ஏ.கே. திவேதி[2] |
துணை வேந்தர் | மமிடாலா ஜகதேஸ் குமார்[3] |
பார்வையாளர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
கல்வி பணியாளர் | 614[4] |
மாணவர்கள் | 8,432[4] |
பட்ட மாணவர்கள் | 905[4] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,150[4] |
5,219[4] | |
பிற மாணவர் | 158[4] |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம், மொத்தம் 1,019 ஏக்கர்கள் (4.12 km2) |
சேர்ப்பு | யுஜிசி, NAAC, AIU, Washington University in St. Louis McDonnell International Scholars Academy[5] |
இணையதளம் | www |
இந்திய மொழிகள் நடுவத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.
முன்னாள் மாணவர்கள்
தொகு- பாபுராம் பட்டாராய், 36வது நேபாள பிரதமர்[7]
- சுப்பிரமணியம் செயசங்கர், அரசியல்வாதி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக), 30வது வெளியுறவு செயலாளர்[8]
- அமிதாப் கான்ட், தலைமை நிர்வாக அதிகாரி, நிதி ஆயோக்
- தில்லி பல்கலைக்கழகம், துணைவேந்தர், தில்லி பல்கலைக்கழகம்
- அபிஜித் பேனர்ஜீ, பேராசிரியர், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்[9]
- நிர்மலா சீத்தாராமன், அரசியல்வாதி. பாரதிய ஜனதா கட்சி, நிதியமைச்சர்[10]
- சீத்தாராம் யெச்சூரி, பொதுச்செயலர், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[11]
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ "Everything you need to know about how JNU uses taxpayers' money, in 5 charts". பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chancellor". Jawaharlal Nehru University, Delhi. Archived from the original on 19 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Vice Chancellor". Jawaharlal Nehru University, Delhi. Archived from the original on 7 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "46th Annual Report (1 ஏப்ரல் 2015 to 31 மார்ச்சு 2016)" (PDF). Archived from the original (PDF) on 23 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2017.
- ↑ "university".
- ↑ "Jawaharlal Nehru University Act 1966" (PDF). Archived (PDF) from the original on 22 November 2012. பார்க்கப்பட்ட நாள் 7 September 2012.
- ↑ Shrishti R L Rana"Bhattarai at JNU- a vignette". Archived from the original on 22 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: bot: original URL status unknown (link) . kantipuronline.com (29 மார்ச்சு 2006) - ↑ "Who is S Jaishankar?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 சனவரி 2015. https://timesofindia.indiatimes.com/india/Who-is-S-Jaishankar/articleshow/46047847.cms. பார்த்த நாள்: 21 சனவரி 2018.
- ↑ "Abhijit Banerjee Short Bio". Massachusetts Institute of Technology • Department of Economics. 2017-10-24. Archived from the original on 2019-09-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-24.
- ↑ Bhattacharyya, Sourish (12 சனவரி 2014). "The argumentative Indians". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/life-style/spotlight/The-argumentative-Indians/articleshow/28701888.cms?. பார்த்த நாள்: 26 ஜூலை 2017.
- ↑ "Biography of Sitaram Yechuri". winentrance.com.
மேலும் படிக்க
தொகு- JNU: Retrospect and Prospect, New Delhi: Jawaharlal Nehru University, 1986
- Reddy, G. Ram (1995), Higher Education in India: Conformity, Crisis and Innovation, New Delhi: Sterling Publishers
- K. B. Powar; S. K. Panda, eds. (1995), Higher Education in India: In search of quality, New Delhi: Association of Indian Universities
- Gore, M. S. (1994), Indian Education: Structure and Process, Jaipur: Rawat
- Ghose, Subhash Chandra (1993), Academics and Politics, New Delhi: Northern Book Centre