சாண்டி ஆரோன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சாண்டி ஆரோன் (Sandy Aaron (சூன் 22, 1928ஏப்ரல் 26, 2016) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1957 களில் கொச்சி மற்றும் கேரள மாநில அணிகளுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[1]

சாண்டி ஆரோன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாண்டி ஆரோன்
பிறப்பு(1929-06-22)22 சூன் 1929
கண்ணனூர், கேரளம், இந்தியா
இறப்பு26 ஏப்ரல் 2016(2016-04-26) (அகவை 86)
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மித வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1956-57கொச்சி மாநிலத் துடுப்பாட்ட அணி
1957-58கேரளம் மாநிலத் துடுப்பாட்ட அணி (squad no. -)
Only -- - - v -
ஒரே -- - - v -
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 4
ஓட்டங்கள் 124
மட்டையாட்ட சராசரி 17.71
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 40
வீசிய பந்துகள் 852
வீழ்த்தல்கள் 13
பந்துவீச்சு சராசரி 22.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 5/77
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0
மூலம்: கிரிக் இன்ஃபோ, 1 நவம்பர், 2016

தனது முதல் போட்டியில் 77 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 40 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 29 மற்றும் 40 ஓட்டங்கள் எடுத்தார்.[2]

சான்றுகள்

தொகு
  1. "First-class matches played by Sandy Aaron.html". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
  2. "Andhra v Travancore-Cochin 1956-57". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டி_ஆரோன்&oldid=2715637" இலிருந்து மீள்விக்கப்பட்டது