சாத்தான்குளம் செங்கோட்டை அய்யன் சாஸ்தா கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சாத்தான்குளம் செங்கோட்டை அய்யன் சாஸ்தா கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு செங்கோட்டை அய்யன் சாஸ்தா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:நடுவக்குறிச்சி, சாத்தான்குளம், தூத்துக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சாத்தான்குளம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:செங்கோட்டை அய்யன்
தாயார்:பூரணி, பொற்கலை
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை கடைசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் செங்கோட்டை அய்யன், பூரணி, பொற்கலை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் கார்த்திகை கடைசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)