சான்-ஏத்தியென்


சான்-ஏத்தியென் (Saint-Étienne, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[sɛ̃t‿etjɛn]; அருபித: Sant-Etiève; புனித இசுட்டீபன்) என்பது பிரான்சின் மத்திய பகுதியின் கிழக்கேயுள்ள ஒரு நகரம் ஆகும். இது லியோன் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது லோயிர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இதன் மக்கள்தொகை அண்ணளவாக 172,023 (2013) ஆகும்.

சான்-ஏத்தியென்
Saint-Étienne

Vueste1.jpg
Coat of arms of சான்-ஏத்தியென் Saint-Étienne
சான்-ஏத்தியென் Saint-Étienne is located in பிரான்சு
சான்-ஏத்தியென் Saint-Étienne
சான்-ஏத்தியென்
Saint-Étienne
நிர்வாகம்
நாடு பிரான்சு
பிரதேசம் Rhône-Alpes
திணைக்களம் லுவார் ஆறு
கன்டோன் 9 நிலப்பிரிவுகளின் தலைநகர்
Intercommunality சான்-ஏத்தியென் மாநகரம்
புள்ளிவிபரம்
ஏற்றம் 422–1,117 m (1,385–3,665 ft)
(avg. 516 m (1,693 ft))
நிலப்பகுதி1 79.97 km2 (30.88 sq mi)
மக்கட்தொகை2 1,78,530  (2007)
 - நிலை 16வது (பிரான்சில்)
 - மக்களடர்த்தி 2,232/km2 (5,780/sq mi)
நேர வலயம் CET (கிஇநே +1)
INSEE/Postal code 42218/ 42000, 42100
இணையத்தளம் http://www.saint-etienne.fr/
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

புனித ஸ்தேவானின் நினைவாக இந்நகருக்கு சா-ஏத்தியென் எனப் பெயரிடப்பட்டது. 13ம் நூற்றாண்டில் புனித ஸ்தேவான் ஆலயத்தைச் சுற்றிய சிறிய கிராமமாக இது இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் இங்கு போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்துறை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது ஒரு வணிகச் சந்தையாக மாற்றம் பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியின் போது இது ஆர்ம்வில் (போர்க்கருவிகளின் நகரம்) என அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்-ஏத்தியென்&oldid=3243570" இருந்து மீள்விக்கப்பட்டது