சாம்பல் பூங்கொத்தி

சாம்பல் பூங்கொத்தி (Grey-sided flowerpecker)(டைகேயம் செலிபிகம்-Dicaeum celebicum) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

சாம்பல் பூங்கொத்தி
Grey-sided flowerpecker
ஆண் பறவை மாண்டனோ, வடக்கு சுலாவெசி தீவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. celebicum
இருசொற் பெயரீடு
Dicaeum celebicum
முல்லர், 1843

வகைப்பாட்டியல் தொகு

சாம்பல் பூங்கொத்தியில் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]

  • டை. செ. தாலாடென்சே - மேயர், & விகில்சுஒர்த், 1895. தாலோடு தீவு
  • டை. செ. சங்கிரென்சு - சால்வடோரி, 1876 : சங்கிஹே மற்றும் சியாவ் தீவு
  • டை. செ. செலிபிகம் - முல்லர், எசு, 1843. சுலாவெசி, மனடோடுவா, பாங்கா, லெம்பே, டோஜியன், மூனா மற்றும் புட்யுங்
  • டை. செ. சுலேன்சு - சார்ப், 1884. சூலா தீவுகள் மற்றும் பாங்காய்
  • டை. செ. குகெனி - ஹார்டெர்ட், 1903 : சில வகைப்பாட்டியலாளர் இதனைத் தனி சிற்றினமாக கருதுகின்றனர். வகாடோபி தீவுக்கூட்டம் (சுலவேசியின் தென்கிழக்கு)

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Dicaeum celebicum". IUCN Red List of Threatened Species 2018: e.T22717575A131977100. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717575A131977100.en. https://www.iucnredlist.org/species/22717575/131977100. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Dippers, leafbirds, flowerpeckers, sunbirds". World Bird List Version 8.1. International Ornithologists' Union. 2018. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_பூங்கொத்தி&oldid=3929727" இலிருந்து மீள்விக்கப்பட்டது