சாம்பல் மார்புக் கௌதாரி

வெள்ளை மார்புக் கௌதாரி என்பது இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் உயரமான வனப்பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு பறவை ஆகும். 

சாம்பல் மார்புக் கௌதாரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. orientalis
இருசொற் பெயரீடு
Arborophila orientalis
(கோர்ஸ்பீல்டு, 1821)

28 செ.மீ. (11 அங்குலம்) அளவுள்ள, இந்த இனம் ஒரு பருத்துக் குட்டையான, குறுகிய கால்களை உடைய பறவையாகும். இதன் பெரும்பாலும் சாம்பல் இறகுகள் பின்புறம் மற்றும் வால் மீது கோடுகளுடன் காணப்படுகிறது. இதன் தலை மற்றும் பின்தலை கருப்பு நிறத்திலும், கவனத்தைக் கவர்கிற நெற்றி, கன்னங்கள் மற்றும் தொண்டை வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. கண்களை சுற்றிலும் தோல் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அலகு கருப்பு மற்றும் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. 

இவை வாழ்விட இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

தொகு
  1. "Arborophila orientalis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arborophila orientalis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_மார்புக்_கௌதாரி&oldid=2447497" இலிருந்து மீள்விக்கப்பட்டது