சாம்பல் மார்பு வன ஈப்பிடிப்பான்

சாம்பல் மார்பு வன ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனோரிசு
இனம்:
சை. அம்ப்ராடிலிசு
இருசொற் பெயரீடு
சைனோரிசு அம்ப்ராடிலிசு
(இசுடிக்லாண்ட், 1849)
வேறு பெயர்கள் [2]

மியூசிகாப்பா இன்ப்பூசுகேடா பிளைத், 1870

சாம்பல் மார்பு வன ஈப்பிடிப்பான் (Grey-chested jungle flycatcher)(சைனோரிசு அம்ப்ராடிலிசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாப்பிடேவில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

இந்த சிற்றினம் முன்பு ரைனோமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2010 மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோரினிசுக்கு மாற்றப்பட்டது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 BirdLife International (2017). "Cyornis umbratilis". IUCN Red List of Threatened Species 2017: e.T22709156A110965696. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709156A110965696.en. https://www.iucnredlist.org/species/22709156/110965696. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Mlíkovský, Jiří (4 August 2011). "Nomenclatural notes on Cyornis and Rhinomyias flycatchers (Aves: Muscicapidae) of South-East Asia". Zootaxa 2985 (2985): 64–68. doi:10.11646/zootaxa.2985.1.5. 
  3. Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044. 
  4. "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.