சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி
2005 திரைப்படம்
சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி (Sorry Enaku Kalyanamayidichu) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். சாகர் இயக்கிய இப்படத்தில்,[1] சிறீமன், சொணமால்யா மற்றும் புளோரா சைனி ஆகியோர் நடித்ததுள்ளனர்.[2] இந்தப் படத்திற்கு முதலில் சென்னையில் உள்ள பிராந்திய தணிக்கைக் குழுவால் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டது. பின்னர் மும்பையில் உள்ள மேல்முறையீட்டுக் குழுவிற்கு அனுப்பபட்டு சான்றிதழ் பெறப்பட்டது.[3] இது 2004 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான சாரி நாக்கி பெல்லய்யிந்தி [4] என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும். இது பின்னர் 2011 இல் இந்தியில் Sheetal Bhabhi.com என மறுஆக்கம் செய்யப்பட்டது.[5]
சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி | |
---|---|
இயக்கம் | சாகர் |
தயாரிப்பு | ஜிவி |
இசை | சிவா-டோமினிக் |
நடிப்பு | சிறீமன் சொர்ணமால்யா (நடிகை) புளோரா சைனி |
ஒளிப்பதிவு | அசோக் ஆர். எச். |
வெளியீடு | 23 திசம்பர் 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- சிறீமன் -அசோக்காக
- சொர்ணமால்யா (நடிகை) -அபர்ணாவாக
- புளோரா சைனி -மஞ்சுவாக
- எம். எசு. பாசுகர் -அழகுசுந்தரமாக
- சின்னி ஜெயந்த் -இரகுவாக
- சிட்டிபாபு -முரளியாக
- பாண்டு -நாராயணணாக
- லிவிங்ஸ்டன் -அப்புவாக
- குணால் -விஜயாக
- மனோபாலா
- கே. இராஜன்
- முத்துக்காளை -பாண்டியாக
- சகீலா -பாபியாக
- பிரியங்கா
குறிப்புகள்
தொகு
- ↑ "Sorry Ennakku Kalyanam Ayiduchu Tamil Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes". Archived from the original on 2004-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "Sorry Naku Pellayindi in Tamil". Telugu Cinema. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
- ↑ "Film denied censor certificate!". Archived from the original on 2014-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.idlebrain.com/movie/archive/mr-sorrynaakupellaindi.html
- ↑ https://www.rediff.com/movies/report/review-sheetalbhabhi-com/20110530.htm