சாலிமார் விரைவுவண்டி
இந்தியாவில் விரைவுவண்டி
சாலிமர் விரைவுவண்டி என்ற தொடர்வண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது புது தில்லிக்கும், ஜம்மு தாவிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இதன் அடையாள எண் 14645/14646 ஆகும்.[1] சிறீ நகரில் உள்ள ஷாலிமார் தோட்டத்தின் நினைவாக இத்தொடருந்துக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
சாலிமர் விரைவுவண்டி शालिमार एक्सप्रेस Shalimar Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
நடத்துனர்(கள்) | வடக்கு ஐந்திய ரயில்வே |
வழி | |
தொடக்கம் | புது தில்லி |
இடைநிறுத்தங்கள் | 27 |
முடிவு | ஜம்மு தாவி |
ஓடும் தூரம் | 640 கி.மீ |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
தொடருந்தின் இலக்கம் | 14645 / 14646 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் கிளாஸ், முன்பதிவற்ற பெட்டிகள் |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
உணவு வசதிகள் | இல்லை |
சுமைதாங்கி வசதிகள் | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | அகலப் பாதை |
வழித்தடம்
தொகுஇந்த வண்டி புது தில்லி, காசியாபாத், முசாபர்நகர், சகாரன்பூர், அம்பாலா, லூதியானா, ஜலந்தர் ஆகிய நகரங்களின் ஊடாக ஜம்மு தாவிக்கு பயணிக்கிறது. இது இராஜஸ்தான், தில்லி தேசியத் தலைநகர வலயம், உத்தரப் பிரதேசம், அரியானா, இந்திய பஞ்சாப், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் ஊடாக செல்கிறது. மொத்தமாக 26 நிறுத்தங்களில் நிற்கிறது.