சாவகம் தேன்சிட்டு

சாவகம் தேன்சிட்டு
இந்தோனேசியா, சாவகத் தீவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. மிசுடகாலிசு
இருசொற் பெயரீடு
ஏதோபைகா மிசுடகாலிசு
தெமினிக், 1822

சாவகம் தேன்சிட்டு (Javan sunbird) அல்லது ஒண்சிவப்பு தேன்சிட்டு (ஏதோபைகா மிசுடகாலிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் சாவகம் மற்றும் பாலி தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Aethopyga vigorsii". IUCN Red List of Threatened Species 2016: e.T103804493A104300369. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103804493A104300369.en. https://www.iucnredlist.org/species/103804493/104300369. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகம்_தேன்சிட்டு&oldid=3362593" இலிருந்து மீள்விக்கப்பட்டது