சிங்கூர்
சிங்கூர் (Singur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். சிங்கூர் நகரம் ஹுக்ளி ஆற்றின் வடிநிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது ஹவுராவிலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ளது.
சிங்கூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°49′N 88°14′E / 22.81°N 88.23°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஹூக்லி |
ஏற்றம் | 14 m (46 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,382 |
மொழிகள் | |
• அலுவலல் மொழி | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | WB |
மக்களவைத் தொகுதிகள் | ஹுக்ளி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | சிங்கூர் சட்டமன்றத் தொகுதி |
புவியியல்
தொகுCities and towns in the Chandannagore subdivision and Polba Dadpur and Dhaniakhali CD Blocks of Chinsurah subdivision in Hooghly district M: municipal corporation/ municipal city/ town, CT: census town, R: rural/ urban centre, Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சிங்கூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 21,382 ஆகும். இதில் ஆண்கள் 10,825 (51%) மற்றும் பெண்கள் 10,557 (49%) ஆக உள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,646 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.90%, இசுலாமியர்கள் 4.76% மற்ற சமயத்தினர் 0.40% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுமின்சார இரயில் வண்டிகள்
தொகுஹவுராவிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கூர் தொடருந்து நிலையத்திற்கு மின்சார இரயில் வண்டிகள் உள்ளன.[2]
சாலை
தொகுதுர்காபூர் விரைவுச் சாலை, கொல்கத்தா வழியாக சிங்கூர் நகரத்தை இணைக்கிறது.