சினே ராணா (Sneh Rana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது இரயில்வே மற்றும் இந்திய பெண்கள் தேசிய அணிக்காக வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் வலது கை மட்டையாளராகவும் விளையாடி வருகிறார்.[1] [2] 2014 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக தனது ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் அறிமுகமானார்.

சினே ராணா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சினே ராணா
பிறப்பு18 பெப்ரவரி 1994 (1994-02-18) (அகவை 30)
தேராதூன், உத்தராகண்டம்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 110)19 ஜனவரி 2014 எ. இலங்கை
கடைசி ஒநாப7 பெப்ரவரி 2016 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 45)26 ஜனவரி 2014 எ. இலங்கை
கடைசி இ20ப24 பெப்ரவரி 2016 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெஇ20
ஆட்டங்கள் 7 5
ஓட்டங்கள் 21 27
மட்டையாட்ட சராசரி 7.00 27.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 12 16
வீசிய பந்துகள் 318 90
வீழ்த்தல்கள் 7 1
பந்துவீச்சு சராசரி 32.14 118.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/26 1/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 1/–
மூலம்: Cricinfo, 7 ஜனவரி, 2020

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ராணா டேராடூனின் புறநகரில் உள்ள சினாவுலாவைச் சேர்ந்தவர்.[3] இவரது தந்தை ஒரு விவசாயியாவார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sneh Rana". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  2. Karuna Jain left out of India women's one-day squad
  3. Menon, Vishal (2021-06-22). "Sneh Rana overcomes personal tragedy, injury to script India's Bristol rearguard". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  4. Banerjee, Kathakali; Anab, Mohammad (2021-06-21). "Farmer's daughter creates cricketing history in Bristol". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினே_ராணா&oldid=4037249" இலிருந்து மீள்விக்கப்பட்டது