சின்னவத்தலபுரம்
தருமபுரி மாவட்ட சிற்றூர்
சின்னவத்தலாபுரம் (Chinnavathalapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
சின்னவத்தலாபுரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 810 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 334 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'44.0"N 77°49'10.4"E [2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 514.[3]
பள்ளிகள்
தொகு- அரசு உயர்நிலைப் பள்ளி[4]
மேற்கோள்
தொகு- ↑ "Chinnavathalapuram Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B003'44.0%22N+77%C2%B049'10.4%22E/@12.0622211,77.8182683,422m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.062218!4d77.819568?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
- ↑ "பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு". தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி இணையதளம். பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.