சின்ன பச்சைக்குருவி

சின்ன பச்சைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குளோரப்சிசு
இனம்:
கு. சையனோபோகான்
இருசொற் பெயரீடு
குளோரப்சிசு சையனோபோகான்
தெமினிக், 1829

சின்ன பச்சைக்குருவி (Lesser green leafbird)(குளோரப்சிசு சையனோபோகான்) என்பது பச்சைக்குருவி சிற்றினமாகும். இந்த குருவி பறவை குடும்பத்தில் குளோரொப்செடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடு ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

செபிலோக் இயற்கை புகலிழம் - சபா, போர்னியோ - மலேசியா

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2020). "Chloropsis cyanopogon". IUCN Red List of Threatened Species 2020: e.T22704953A177137817. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22704953A177137817.en. https://www.iucnredlist.org/species/22704953/177137817. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_பச்சைக்குருவி&oldid=3344000" இலிருந்து மீள்விக்கப்பட்டது