சின்ன பள்ளத்தூர்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

சின்ன பள்ளத்தூர் (Chinnapallathur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

சின்ன பள்ளத்தூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 232 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள் தொகு

  1. "Chinnapallathur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_பள்ளத்தூர்&oldid=3689938" இலிருந்து மீள்விக்கப்பட்டது