சிம்னாந்தெமம் அமிக்டாலினம்
சிம்னாந்தெமம் அமிக்டாலினம் (Gymnanthemum amygdalinum) என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரச் சிற்றினமாகும். இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1843ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] ஆப்பிரிக்கா, தென்னமரிக்கா நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்த நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.[2]
சிம்னாந்தெமம் அமிக்டாலினம் | |
---|---|
சிம்னாந்தெமம் அமிக்டாலினம் | |
பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம்
|
பேரினம்: | பெர்செட். & பிரிசெல்
|
இனம்: | G. amygdalinum
|
இருசொற் பெயரீடு | |
Gymnanthemum amygdalinum (தெல்லிலே) சிச்.பிப். | |
வேறு பெயர்கள் | |
வெமோனியா அமைக்தாலினா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gymnanthemum amygdalinum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Gymnanthemum amygdalinum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Ethnopharmacological Survey on Treatment of Hypertension by Traditional Healers in Bukavu City, DR Congo