சிரியா தேசியப் படைகள்
சிரிய தேசியப் படைகள் (Syrian National Army சுருக்கமாக:SNA)[18]இந்த ஆயுதக் குழு துருக்கி நாட்டின் நிதி மற்றும் ஆயுத உதவிகளுடன் 29 சூலை 2011ஆம் ஆண்டில் வடக்கு சிரியாவில் நிறுவப்பட்டது.[19] இப்படைக்கு துருக்கி ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி வழங்குகிறது.[20]சிரியா அதிபர் பசார் அல்-அசத் அரசை நீக்க, துருக்கியின் உதவியுடன் வடக்கு சிரியாவில் செயல்படும் ஆயுதக் குழுவாகும்.[21][22][23]இது 29 சூலை 2011 அன்று நிறுவப்பட்டது. இது சிரியாவில் செயல்படும் இதர ஆயுதக் குழுக்களுடன் கூட்டு சேர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் சிரிய உள்நாட்டுப் போரில் பங்களித்து வருகிறது.இப்படைகளுக்கு முன்னாள் சிரியா இராணுவ அதிகாரிகளின் ஆதரவு உள்ளது.
சிரியா தேசியப் படைகள் | |
---|---|
الجيش الوطني السوري | |
தலைவர்கள் | ஹாதி அல்-பக்ரா சிரியாவின் இடைக்கால அதிபர் அப்துர் ரகுமான் முஸ்தபா சிரியாவின்இடைக்கால பிரதம அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் ஹசன் ஹமாதா பாதுகாப்பு அமைச்சர் & முப்படைகளின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அத்னான் அல்-அகமது பாதுகாப்புப் படைகளின் துணைத்தலைவர பிரிகேடியர் ஜெனரல் பதாவுல்லா அல்-ஹாஜி |
செயல்பாட்டுக் காலம் | 2017-[1]தற்போது வரை |
செயல்பாட்டுப் பகுதி(கள்) | வடக்கு சிரியா |
சித்தாந்தம் | சிரியாவின் பசார் அல்-அசத் அரசுக்கு எதிர்ப்பு |
அளவு | |
தலைமையகம் | அசாஸ், சிரியா |
பற்று | சிரியாவின் இடைக்கால அரசு[1] |
கூட்டாளிகள் | துருக்கி[7] கத்தார்[8] அசர்பைஜான்[9] |
எதிரிகள் | சிரியா அரசுப் படைகள் (2024 வரை)[7] ஆர்மீனியா (2023 வரை)[10] நகோர்னோ கரபாக் குடியரசு (2023 வரை)[10] சிரியன் ஜனநாயகப் படைகள் வடக்கு ஜனநாயகப் படைகள்[11] சாம் விடுதலை அமைப்பு (சில சமயங்களில்)[12][13][14] இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு[15] உருசியா[16] ஈரான்[16] |
யுத்தங்கள் மற்றும் போர்கள் | சிரிய உள்நாட்டுப் போர் |
டிசம்பர் 2024 நடுவில் சிரியா தேசியப் படைகள், சிரியாவின் வடக்கில் உள்ள குர்திஸ்தான் படைகளுடன் போரிட்டு, சில குர்து பகுதிகளை கைப்பற்றியது. [24][25]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "30 rebel groups merge under Interim Govt's banner, form 'The National Army'". Zaman al-Wasl. 31 திசம்பர் 2017. Archived from the original on 31 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2017.
- ↑ "Syrian opposition forces unite under defense ministry, head of interim gov't says". Daily Sabah. 4 October 2019. Archived from the original on 4 November 2019. பார்க்கப்பட்ட நாள் 5 October 2019.
- ↑ Khalil Ashawi (13 ஆகத்து 2018). "Syrian rebels build an army with Turkish help, face challenges". Reuters. Archived from the original on 13 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2018.
- ↑ Khaled Khatib (5 October 2019). ""National Army" .. What is the feasibility of integration?". Al-Modon. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ الخطيب, حسام (11 September 2018). "المعارضة المعتدلة.. القوة الأساسية في إدلب". هيومن فويس | عين على الحقيقة. Archived from the original on 11 September 2018. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
- ↑ ""National Army" Restructured Having Merged With "National Front for Liberation"". Enab Baladi. 5 October 2019. Archived from the original on 6 October 2019. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
- ↑ 7.0 7.1 "Exclusive: Turkey boosts arms to Syrian rebels as Idlib attack looms - rebel sources". Reuters. 12 September 2018 இம் மூலத்தில் இருந்து 14 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200114130518/https://www.reuters.com/article/us-mideast-crisis-syria-rebels-exclusive/exclusive-turkey-boosts-arms-to-syrian-rebels-as-idlib-attack-looms-rebel-sources-idUSKCN1LS20I.
- ↑ "Syrian rebels meet in Qatar after declaring unified 'national army'". Middle East Eye இம் மூலத்தில் இருந்து 13 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210513214926/https://www.middleeasteye.net/news/syrian-rebels-meet-qatar-after-declaring-unified-national-army.
- ↑ "Is Turkey planning to recruit Syrians to fight Armenia?". The Jerusalem Post | JPost.com. 26 September 2020. Archived from the original on 18 October 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ 10.0 10.1 "Turkey deploying Syrian fighters to help ally Azerbaijan, two fighters say". Reuters. 28 September 2020 இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008220322/https://www.reuters.com/article/us-armenia-azerbaijan-turkey-syria-idUSKBN26J25A.
- ↑ Chris Tomson (23 October 2016). "Kurdish forces capture village in northern Aleppo as the Turkish Army redeploys". al-Masdar News. Archived from the original on 3 February 2019. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
- ↑ "Hundreds of Turkey-backed rebels leave Manbij frontlines to fight Al Qaeda in Aleppo". The National (Abu Dhabi). 2 January 2019 இம் மூலத்தில் இருந்து 18 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190518091832/https://www.thenational.ae/world/mena/hundreds-of-turkey-backed-rebels-leave-manbij-frontlines-to-fight-al-qaeda-in-aleppo-1.808735.
- ↑ "Syrian National Army sends reinforcements to confront HTS in Western Aleppo, according to military commander of National Army". SMART News Agency. 2 January 2019 இம் மூலத்தில் இருந்து 27 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191027075719/https://smartnews-agency.com/en/breakingNews/356033/syrian-national-army-sends-reinforcements-to-confront-hts-in-western.
- ↑ "The fight between Tahrir al-Sham and the National Front extends to the northern countryside of Idlib in the 5th day of the bloody clashes that killed about 130 fighters and civilians". SOHR. 5 January 2019. Archived from the original on 5 May 2019. பார்க்கப்பட்ட நாள் 27 October 2019.
- ↑ Kajjo, Sirwan (25 ஆகத்து 2016). "Who are the Turkey backed Syrian Rebels?". Voice of America. Archived from the original on 19 பெப்பிரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2017.
- ↑ 16.0 16.1 "Syrian National Army thwarts infiltration attempt by Assad regime, Russia". Daily Sabah (in அமெரிக்க ஆங்கிலம்). Anadolu Agency. 2021-01-15. Archived from the original on 3 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
- ↑ "Syrian Opposition Factions in the Syrian Civil War". bellingcat. 13 August 2016. Archived from the original on 9 April 2022. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Free Syrian Army transforms into Syrian National Army". AA. 9 October 2019 இம் மூலத்தில் இருந்து 16 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220516130400/https://www.aa.com.tr/en/middle-east/free-syrian-army-transforms-into-syrian-national-army/1607384.
- ↑ The Syrian National Army: Rebels, thugs or Turkish proxies?
- ↑ "Turkey's Gradual Efforts to Professionalize Syrian Allies". Carnegie Endowment for International Peace (in ஆங்கிலம்). Archived from the original on 20 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2022-03-21.
- ↑ "Syria war: Turkish-led forces oust Kurdish fighters from heart of Afrin". BBC. 18 March 2018 இம் மூலத்தில் இருந்து 6 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190506191019/https://www.bbc.com/news/world-middle-east-43447624.
- ↑ "Kurdish politician and 10 others killed by 'Turkish-backed militia' in Syria, SDF claims". CNN. 13 October 2019 இம் மூலத்தில் இருந்து 13 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191013120517/https://edition.cnn.com/2019/10/13/middleeast/syria-turkey-kurdish-politician-intl/index.html.
- ↑ "Profit, necessity spur trade across conflict lines in north Aleppo". CNN. 23 March 2020 இம் மூலத்தில் இருந்து 5 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210305232956/https://www.al-monitor.com/pulse/originals/2020/03/syria-north-aleppo-sdf-turkish-rebels-trade-crossings.html.
- ↑ Turkey-Backed Syria Forces Aim to Push on Against Kurdish Groups
- ↑ Turkey Prepares To ‘Attack’ U.S.-Backed Troops In Syria