அடாணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 17:
* சஞ்சாரங்கள் பெரும்பாலும் மத்தியஸ்தாயியின் உத்தராங்கத்தையும், தாரஸ்தாயியின் பூர்வாங்கத்தையும் தழுவி நிற்கும்.
* வீரச்சுவை நிரம்பிய இராகம். அ _ டாணா : பிறப்பு, இறப்பு ஆகிய கட்டுக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் பெற்ற இராகம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
* சென்ற நூற்றாண்டில் அடாணா அப்ப்ய்யர்அப்பய்யர் இந்த இராகத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கினார்.
* திருஞானசம்பந்தர் பாடிய ''"யாழ்முறிப்பண்"'' அடாணா இராகம் எனக் கருதப் படுகின்றது.
* புரந்தரதாசர் இயற்றிய முதல் பாட்டு ''"மோஸஹோதெனல்லோ"'' என்று தொடங்கும் அடாணா இராகப் பாட்டு; தியாகராஜர் இராமதரிசனம் பெற்ற பொழுது பாடியது ''"ஏல நீ தயராது"'' என்ற அடாணா பாடல்.
வரிசை 41:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அடாணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது