மே 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, {{tl|நாள்}} சேர்க்கை using AWB
வரிசை 11:
* [[1886]] - [[ஹேமார்க்கெட் கலகம்]]: [[சிகாகோ]]வில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1904]] - [[பனாமா கால்வாய்]] கட்டுமானம் [[ஐக்கிய அமெரிக்கா]]வினால் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1912]] - [[ரோட்ஸ்]] என்ற [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிரேக்க]]த் தீவை [[இத்தாலி]] ஆக்கிரமித்தது.
* [[1919]] - [[மே நான்கு இயக்கம்]]: [[சீனா]]வின் பகுதிகள் [[ஜப்பான்|ஜப்பானு]]க்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் [[பெய்ஜிங்]]கில் [[தியானன்மென் சதுக்கம்|தியானன்மென் சதுக்கத்தில்]] மாணவர் [[போராட்டம்]] இடம்பெற்றது.
* [[1924]] - [[பாரிஸ்]] நகரில் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆரம்பமாயின.
"https://ta.wikipedia.org/wiki/மே_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது