ஆகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-கிரேக்கம்: +கிரேக்கம்:)
 
வரிசை 1:
[[படிமம்:Haggai-prophet.jpg|thumb|ஆகாய் இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.]]
 
'''ஆகாய்''' ({{lang-en|Haggai}}; {{IPAc-en|ˈ|h|æ|ɡ|aɪ}}; {{lang-he|חַגַּי}}, ''Ḥaggay'' or ''Hag-i'', [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: Ἀγγαῖος; {{lang-la|Aggaeus}}) என்பவர் கி.மு.6ஆம் நூற்றாண்டில் [[யூதர்|யூத]] மக்களிடையே வாழ்ந்த [[இறைவாக்கினர்]] ஆவார். பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று சொந்த நாடு திரும்பிய [[இசுரயேலர்|இஸ்ரயேல் மக்கள்]], எருசலேம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு இவரது இறைவாக்குகள் தூண்டின. மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக இவர் வழியாக [[கடவுள்]] வாக்களித்ததை [[ஆகாய் (நூல்)|'''ஆகாய்''' நூல்]] எடுத்துரைக்கிறது.
 
== பெயர் விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது