வயல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உடலமைப்பும் கள அடையாளங்களும்
(வேறுபாடு ஏதுமில்லை)

18:29, 3 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

வயல் கதிர்க்குருவி [Paddyfield warbler (Acrocephalus agricola)] என்பது தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மைய யுரேசியாவிலும் இனப்பெருக்கம் செய்து தெற்காசியப் பகுதிகளுக்கு வலசை போகும்[2] சிட்டுக்குருவியை விட அளவில் சிறிய கதிர்க்குருவி ஆகும்.

வயல் கதிர்க்குருவி
கொல்கத்தாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. agricola
இருசொற் பெயரீடு
Acrocephalus agricola
ஜெர்டான், 1845
Subspecies
  • A. a. agricola - (Jerdon, 1845)
  • A. a. septimus - Gavrilenko, 1954

உடலமைப்பும் கள அடையாளங்களும்

12 முதல் 14 cm அளவுடையது. தெளிவான வெண்புருவம் கண்ணிற்குப் பின் வரை செல்லும்; புருவத்திற்கு மேலே தெளிவற்ற கருங்கோடும் கீழே அடர் கருங்கீற்றும் காணப்படும்.

மேற்கோள்கள்

  1. BirdLife International (2017). "Acrocephalus agricola (amended version of 2016 assessment)". IUCN Red List of Threatened Species 2017: e.T22714714A111077678. https://www.iucnredlist.org/species/22714714/111077678. பார்த்த நாள்: 4 March 2020. 
  2. Shirihai, H. & Svensson, L. (2018). Handbook of Western Palearctic Birds – Vol I. p. 443
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்_கதிர்க்குருவி&oldid=3187969" இலிருந்து மீள்விக்கப்பட்டது