டிக் டிக் டிக்

பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டிக் டிக் டிக் (Tik Tik Tik), 1981 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றப்புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

டிக் டிக் டிக்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஆர். சி. பிரகாஷ்
கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
மாதவி
ராதா
ஸ்வப்னா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
நடனம்ரகு
கலையகம்சிவசக்தி பிலிம்ஸ்
விநியோகம்சிவசக்தி பிலிம்ஸ்
வெளியீடு26/10/1981
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தியில் இப்படம் இயக்குநர் ஐ. வி. சசி இயக்கத்தில் 'கரிசுமா' என்ற பெயரில் 1984 ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு வெளிவந்தது. அத்திரைபடத்தில் கமல் ரீனா ராய், தீனா அம்பானி நடித்தனர்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இளையராஜா அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர். "இது ஒரு நிலாகாலம்" மற்றும் "பூ மலர்ந்திட" ஆகிய பாடல் வைரமுத்து எழுதினார்.

எண். பாடல் பாடகர்கள்
1 "இது ஒரு நிலா காலம்" எஸ். ஜானகி
2 "நேற்று இந்த நேரம்" லதா ரஜினிகாந்த்
3 "பூ மலர்ந்திட" கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி அந்தோனி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_டிக்_டிக்&oldid=3451884" இலிருந்து மீள்விக்கப்பட்டது