பிரபாதேவி, மும்பை

மும்பை நகரத்தின் குடியிருப்பு பகுதி

பிரபாதேவி (Prabhadevi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்த குடியிருப்புப் பகுதியாகும்.[2] இதன் வடக்கில் தாதர் பகுதியும், தெற்கில் வொர்லி பகுதியும், மேற்கில் அரபுக் கடலும் உள்ளது. பிரபாதேவி பகுதி சயானி ரோடு சந்திப்பிலிருந்து துவங்கி, பாபாசாகிப் வொர்லிகர் சதுக்கத்தில் முடிகிறது. இகு புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது.[3] இங்கு பிரபாதேவி புறநகர் மின்சார இரயில் நிலையம் உள்ளது.

பிரபாதேவி
குடியிருப்பு
பிரபாதேவி is located in Mumbai
பிரபாதேவி
பிரபாதேவி
தெற்கு மும்பையில் பிரபாதேவியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°01′00″N 72°49′46″E / 19.0166°N 72.8295°E / 19.0166; 72.8295
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகரபுறம்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி(MCGM)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400025[1]
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
சித்தி விநாயகர் கோயில், பிரபாதேவி

மேற்கோள்கள் தொகு

  1. "Pin code : Prabhadevi, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  2. Pamp;T Group: 140 Years of Architecture in Asia. Images Publishing. 2008. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86470-158-6. https://books.google.com/books?id=N_aVBgIV9mwC&pg=PA181. 
  3. "Historic Mumbai Landmark 'Prabhadevi Mandir' Turns 300". Ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 20 August 2017.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாதேவி,_மும்பை&oldid=3348916" இலிருந்து மீள்விக்கப்பட்டது