மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாநில நெடுஞ்சாலை

மாநில நெடுஞ்சாலை 68 அல்லது எஸ்.எச்-68 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் சங்கராபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை ஆகும். இதன் நீளம் 104 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 68
68

மாநில நெடுஞ்சாலை 68
வழித்தட தகவல்கள்
நீளம்:104 km (65 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கடலூர் , கடலூர், தமிழ்நாடு
 திருக்கோவிலூர்
To:சங்கராபுரம், விழுப்புரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 104 km (65 mi)
Districts:கடலூர்
விழுப்புரம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 67 மா.நெ. 69

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு