அண்ணீ ஹால்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:20, 22 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = அண்ணீ ஹால்<br ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

அண்ணீ ஹால் வுட்டி ஆலனால் இயக்கப்பட்ட 1977 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். வுட்டி ஆலனால் இயக்கப்பட்டப் படங்களிலேயே மிகவும் சிறந்தப் படமாக கருதப்படுகிறது.[2] இப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதகளை வென்றது.

அண்ணீ ஹால்
Annie Hall
இயக்கம்வுட்டி ஆலன்
தயாரிப்புசார்ல்ஸ் ஹோப்ப்
ஜாக் ரோலின்ஸ்
கதைவுட்டி ஆலன்
Marshall Brickman
நடிப்புவுட்டி ஆலன்
டையேன் கீடன்
டோனி ராபர்ட்ஸ்
கரோல் கேன்
பவுல் சைமன்
ஷெல்லி டுவால்
கிறிஸ்டோபர் வால்கேன்
கோல்லீன் ட்யூஹர்ஸ்ட்
ஒளிப்பதிவுகோர்டன் வில்லிஸ்
படத்தொகுப்புரால்ப் ரோசென்ப்ளம்
விநியோகம்United Artists
வெளியீடுஏப்ரல் 20, 1977 (1977-04-20)
ஓட்டம்93 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$4 மில்லியன்
மொத்த வருவாய்$38,251,425[1]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Annie Hall, Box Office Information". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் January 29, 2012.
  2. "Great Movies: Annie Hall". by Roger Ebert, The Chicago Sun-Times. 2002-05-12. பார்க்கப்பட்ட நாள் 2007-01-23. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணீ_ஹால்&oldid=1033647" இலிருந்து மீள்விக்கப்பட்டது