த டிபார்ட்டட் (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:15, 2 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = த டிபார்ட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஐக்கிய அமெரிக்கா

த டிபார்ட்டட்
The Departed
இயக்கம்மார்ட்டின் ஸ்கோர்செசி
தயாரிப்பு
திரைக்கதைவில்லியம் மோனஹான்
இசைஹாவர்டு ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுமைக்கேல் பால்ஹவுஸ்
படத்தொகுப்புதெல்மா சூன்மேக்கர்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் திரைப்படங்கள்
வெளியீடுசெப்டம்பர் 26, 2006 (2006-09-26)(நியூ யார்க்)
அக்டோபர் 6, 2006 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90 மில்லியன்[1]
மொத்த வருவாய்$289,847,354

த டிபார்ட்டட் (The Departed) 2006 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராட் பிட், பிராடு கிரே, கிரஹாம் கிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமன், ஜேக் நிக்கல்சன், மார்க் வால்பேர்க், மார்டின் சீன், ரே வின்ஸ்டன், வெராபார்மிகா, அலெக் பால்டுவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

  1. "The Departed (2006)". Box Office Mojo. IMDb. Retrieved 2011-06-22.

வெளி இணைப்புகள்