அடோன்மண்ட் (திரைப்படம்)
2007இல் வெளியான ஆங்கிலத் திரைப்படம்
அடோன்மண்ட் Atonement | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜோ ரைட் |
தயாரிப்பு | டிம் பெவன் எரிக் பெல்னர் பால் வெப்ஸ்டர் |
மூலக்கதை | ஐயன் மெக்கிவன் எழுதிய புதினம் |
திரைக்கதை | கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் |
நடிப்பு | ஜேம்ஸ் மெக்அவாய் கீரா நைட்லி சாய்ரோஸ் ரோனன் ரோமோலா காராய் வனஸ்சா ரெட்கிரேவ் ஜூனோ டெம்பிள் பெனிடிக்ட் கம்பர்பாச் |
ஒளிப்பதிவு | சீமஸ் மெக்கார்வி |
படத்தொகுப்பு | பால் டாட்ஹில் |
விநியோகம் | யுனிவர்சல் திரைப்படங்கள் (இங்கிலாந்து) |
வெளியீடு | ஆகத்து 29, 2007(வெனிஸ்) 7 செப்டம்பர் 2007 (இங்கிலாந்து) 9 சனவரி 2008 (பிரான்ஸ்) |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $30 மில்லியன் |
மொத்த வருவாய் | $129,266,061 |
அடோன்மண்ட் (Atonement) 2007 இல் வெளியான பிரித்தானிய காதல்-போர்த் திரைப்படமாகும். டிம் பெவன், எரிக் பெல்னர், பால் வெப்ஸ்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோ ரைட் ஆல் இயக்கப்பட்டது. ஜேம்ஸ் மெக்அவாய், கீரா நைட்லி, சாய்ரோஸ் ரோனன், ரோமோலா காராய், வனஸ்சா ரெட்கிரேவ், ஜூனோ டெம்பிள், பெனிடிக்ட் கம்பர்பாச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.
விருதுகள்
வென்றவை
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (UK)
- அதிகாரப்பூர்வ இணையதளம் (US)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அடோன்மண்ட்
- ஆல்ரோவியில் அடோன்மண்ட்
- பாக்சு ஆபிசு மோசோவில் அடோன்மண்ட்
- அழுகிய தக்காளிகளில் அடோன்மண்ட்
- மெடாகிரிடிக்கில் அடோன்மண்ட்
- அடோன்மண்ட் மைஸ்பேஸ் இணையதளத்தில்
- அடோன்மண்ட் at the Working Title Films
- Close-Up Film Interview – அடோன்மண்ட்