நார்தாம்ப்டன்சையர் துடுப்பாட்ட அணி தலைவர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பின்வரும் முதல்தர துடுப்பாட்டக்காரர்கள் நார்தாம்ப்டன்சையர் துடுப்பாட்ட அணியின் தலைவர்களாக இருந்தவர்களாவர்.
- சிம் கிங்ஸ்டன் (1878-1887)
- சி.ஆர். தர்ஸ்பி (1888)
- டி.ஜி. வெல்ச் (1889)
- சிம் கிங்ஸ்டன் (1890-1891)
- டைலர் (1892)
- இ. ஸ்சிரிவன் (1893)
- ஆத்தர் ஹென்பிரே (1894-1895)
- தாமஸ் ஹார்டன் (1896-1906)
- இ.எம். கிரோஸ் (1907)
- தாம்ஸ் மேன்னிங் (1908-1910)
- ஜியார்ஜ் வியால்ஸ் (1911-1912)
- ஜியார்ஜ் வியால்ஸ் & சிட்னி ஸ்மித் (1913)
- சிட்னி ஸ்மித் (1914)
- ஜோசப் பீஸ்லி (1919)
- ரெஜினால்ட் ரேவன் (1920-1921)
- சார்ல்ஸ் டைலர் (1922)
- ஆர்தர் புல் (1923-1924)
- மவுரிஸ் பிட்ஸ்ராய் (1925-1926)
- மவுரிஸ் பிட்ஸ்ராய் & வேலன்ஸ் ஜுப் (1927)
- வேலன்ஸ் ஜுப் (1928-1931)
- டபிள்யு.சி. பிரவுன்(1932-1935)
- ஜாப்ரி கத்பர்ட்சன் (1936-1937)
- ராபர்ட் நெல்சன் (1938-1939)
- பீட்டர் வில்லிஸ் & ஜாக் வெப்ஸ்டர் (1946)
- ஆர்த்தர் சைல்ட்ஸ்-கிளார்க் (1947-1948)
- ஃபிரெட்டி பிரவுண் (1949-1953)
- டென்னிஸ் புரூக்ஸ் (1954-1957)
- ராமன் சுப்பா ராவ் (1958-1961)
- கீத் ஆண்ட்ரூ (1962-1966)
- ரோஜர் பிரிடியூ (1967-1970)
- ஜிம் வாட்ஸ் (1971-1974)
- ராய் வெர்ஜின் (1975)
- முஷ்தாக் முகம்மது (1976-1977)
- ஜிம் வாட்ஸ் (1978-1980)
- ஜெப் குக் (1981-1988)
- அலன் லேம்ப் (1989-1995)
- ராப் பெய்லி (1996-1997)
- கெவின் கர்ரன் (1998)
- மாத்தியூ எய்டன் (1999-2000)
- டேவிட் ரிப்லி (2001)
- மைக்கேல் ஹசி (2002-2003)
- டேவிட் சேல்ஸ் (2004-2007)
- நிக்கி போயே (2008-2010)
- அன்ரூ ஹோல் (2010-2012)
- ஸ்டீவன் பீட்டர்ஸ் (2013 – இன்றுவரை)