சிறந்த நடிகைக்கான அகாதமி விருது

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:00, 2 திசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox award | name = சிறந்த நடிகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
விளக்கம்திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
வழங்குபவர்திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்ஜெனிபர் லாரன்ஸ்,
சில்வர் லைனிங்சு பிளேபுக் (2012)
இணையதளம்oscars.org

விருதை வென்றவர்கள்

இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்