சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருது
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது 1929ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டும் இவ்விருது வழங்கப்படுகின்றது. சிறப்பாக ஓர் திரைப்படத்தினை இயக்கிதற்காக அப்பட இயக்குனருக்கு தரப்படுகின்றது. இவ்விருது திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.
சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | சிறப்பான திரைப்பட இயக்குனர் |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்குபவர் | திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஆங் லீ, பையின் வரலாறு (2012) |
இணையதளம் | oscars.org |
விருதை வென்றவர்கள்
இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- பிராங்க் காப்ரா (1934, 1936 & 1938)
- ஜான் போர்டு (1940 & 1941)
- ஜோசப் எல் மேங்கியூவிஸ் (1949)
- ஜோசப் எல் மேங்கியூவிஸ் (1950)
- ஜான் போர்டு (1952)
- வுடி ஆலன் (1977)
- கிளின்ட் ஈஸ்ட்வுட் (1992)
- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் (1993)
- மெல் கிப்சன் (1995)
- ஜேம்ஸ் கேமரன் (1997)
- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் (1998)
- ரான் ஹவர்டு (2001)
- ரோமன் போலான்ஸ்கி (2002)
- பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்) (2003)
- கிளின்ட் ஈஸ்ட்வுட் (2004)
- ஆங் லீ (2005)
- மார்ட்டின் ஸ்கோர்செசி (2006)
- டேனி பாயில் (2008)
- ஆங் லீ (2012)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database (official site)