வானொலி ஒலிபரப்பு

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:03, 18 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("படிமம்:Long_wave_radio_station_002_Motala_Sweden.JPG..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வானொலி ஒலிபரப்பு (ஆங்கிலம்: Radio broadcasting) என்பது வானொலி அலைகள் மூலம் கம்பியற்ற தகவல்தொடர்பு மேற்கொண்டு அதிக மக்களை சென்றடைய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும்.

ஸ்சிவீடனில் உள்ள நீண்டதூர ஒலிபரப்பு நிலையம்
சிலோவாக் வானொலி நிலைய கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா (கட்டியவர்கள்: Štefan Svetko, Štefan Ďurkovič and Barnabáš Kissling, 1967-1983)
நார்வேயில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிலையம்

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொலி_ஒலிபரப்பு&oldid=2131615" இலிருந்து மீள்விக்கப்பட்டது