ஸ்பிரிட்டட் அவே

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:34, 6 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

ஸ்பிரிட்டட் அவே (千と千尋の神隠し Sen to Chihiro no Kamikakushi?, "Sen and Chihiro's Spiriting Away") 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அனிமே திரைப்படமாகும். ஹேயோ மியோசாகியினால் எழுதி இயக்கப்பட்டது.[5] இத்திரைப்படம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.

ஸ்பிரிட்டட் அவே
Spirited Away
சென் டு ஷிஹிரோ நா காமிகாகுஷி
இயக்கம்ஹேயோ மியோசாகி
தயாரிப்புடொஷியோ சுசூகி
கதைஹேயோ மியோசாகி
இசைஜோ ஹிசாய்ஷி
நடிப்பு
  • ரூமி ஹீராகி
  • மியூ இரீனோ
  • மரி நாட்சுகி
  • டகேஷி நயிதோ
  • யாசுகோ சவகுச்சி
  • ட்சுனெயிகோ கமிஜோ
  • டகேஹிகோ ஒனோ
  • பன்டா சுகவாரா
ஒளிப்பதிவுஅத்சுஷி ஒகுயி
படத்தொகுப்புடாகேஷி செயாமா
கலையகம்ஸ்டுடியோ கிப்ளி
விநியோகம்டோஹோ
வெளியீடு20 சூலை 2001 (2001-07-20)
ஓட்டம்125 நிமிடங்கள்[1]
நாடுசப்பான்
மொழிசப்பானிய மொழி
ஆக்கச்செலவு
  • ¥1.9 பில்லியன்
  • ($15–19 மில்லியன்)[2][3]
மொத்த வருவாய்ஐஅ$347.7 million (worldwide)[4]

மேற்கோள்கள்

  1. "Spirited Away (PG)". British Board of Film Classification. 14 ஆகத்து 2003. Archived from the original on 28 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2015.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; howe என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; variety என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Box Office Worldwide", 22 December 2019
  5. "Sen To Chihiro No Kamikakushi". http://www.bcdb.com, 13 மே 2012

வெளியிணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spirited Away
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பிரிட்டட்_அவே&oldid=2907110" இலிருந்து மீள்விக்கப்பட்டது