ஆடம் டிரைவர்

அமெரிக்க நடிகர்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:00, 9 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

ஆடம் டக்ளசு டிரைவர் (ஆங்கிலம்: Adam Douglas Driver) (பிறப்பு: நவம்பர் 19, 1983) ஒரு அமேரிக்க நடிகர் ஆவார்.[1][2]இவர் 2 அகாதமி விருது, 2 கோல்டன் குளோப் விருது, 2 பாப்தா விருது, 3 எம்மி விருது, மற்றும் 1 டோனி விருது ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் அல்லது வென்றுள்ளார்.

ஆடம் டிரைவர்
Adam Driver
Driver at the Japan premiere of Star Wars: The Last Jedi in 2017
பிறப்புஆடம் டக்ளசு டிரைவர்
Adam Douglas Driver

நவம்பர் 19, 1983 (1983-11-19) (அகவை 41)
சான் டியேகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஜூலியார்டு பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஜோயான் டக்கர் (தி. 2013)
பிள்ளைகள்1
விருதுகள்Full list
இராணுவப் பணி
சார்பு ஐக்கிய அமெரிக்கா
சேவை/கிளைவார்ப்புரு:நாட்டுத் தகவல் United States Marine Corps
சேவைக்காலம்2002–2005
தரம் லான்சு கார்போரல்
படைப்பிரிவு பர்சுடு படாலியன் பர்சுடு மரீன்சு

மேற்கோள்கள்

  1. Brady, Tara (திசம்பர் 29, 2016). "Adam Driver, accidental superstar, on Star Wars, Scorsese and stepping up after 9/11". The Irish Times. Archived from the original on ஆகத்து 9, 2019. பார்க்கப்பட்ட நாள் சூன் 16, 2018.
  2. "Adam Driver Talks About His Most Favorite Birthday Gift Ever". W Magazine. நவம்பர் 19, 2017. Archived from the original on பிப்ரவரி 4, 2018. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 3, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)

வெளியிணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adam Driver
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_டிரைவர்&oldid=2908796" இலிருந்து மீள்விக்கப்பட்டது