லீசா ஜாய்

அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:12, 13 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லீசா ஜாய் (ஆங்கில மொழி: Lisa Joy) ஒரு அமெரிக்கத் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தொலைக்காட்சித் தொடர் தயாடிப்பாளர் ஆவார். எச்பிஓவின் தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வர்ல்டு இனை உருவாக்கி தயாரித்துள்ளார். சூலை 2017 இத்தொடரிற்காக எம்மி விருதினை வென்றார்.[1]

லீசா ஜாய்
Lisa Joy
பிறப்புநியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
ஹார்வார்டு சட்டக் கல்லூரி
பணி
  • திரைக்கதை ஆசிரியர்
  • தயாரிப்பாளர்
  • வ்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஜோனதன் நோலன்
பிள்ளைகள்2
உறவினர்கள்கிறிஸ்டோபர் நோலன் (மைத்துனன்)

மேற்கோள்கள்

தொகு
  1. Miller, Matt (செப்டம்பர் 29, 2016). "Westworld Is Not the Next Game of Thrones—It's Much More Than That". Esquire (Hearst Magazines). http://www.esquire.com/entertainment/tv/news/a49073/westworld-interview-jonathan-nolan-lisa-joy/. பார்த்த நாள்: அக்டோபர் 19, 2016. 

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lisa Joy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீசா_ஜாய்&oldid=2910400" இலிருந்து மீள்விக்கப்பட்டது