லுபிடா நியாங்கோ
லுபிடா அமொன்டி நியாங்கோ (ஆங்கில மொழி: Lupita Amondi Nyong'o) (US: /luːˈpiːtə ˈnjɔːŋoʊ/, Kenyan English: [luˈpita ˈɲoŋo] (ⓘ); எசுப்பானியம்: [luˈpita ˈɲoŋɡo]; பிறப்பு 1 மார்ச்சு 1983) ஒரு கென்ய-மெக்சிக்க நடிகை ஆவார். மெக்சிக்கோ நகரில் பிறந்தார், கென்யாவில் வளர்க்கப்பட்டார்.
லுபிடா நியாங்கோ Lupita Nyong'o | |
---|---|
2019 இல் லுபிடா நியாங்கோ | |
பிறப்பு | லுபிடா அமொன்டி நியாங்கோ Lupita Amondi Nyong'o[1] 1 மார்ச்சு 1983 மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ |
இருப்பிடம் | புரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை |
|
கல்வி | ஹாம்ப்சையர் கல்லூரி (BA) யேல் பல்கலைக்கழகம் (MFA) |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்காலம் |
உறவினர்கள் | ஐசிசு நியாங்கோ (உறவினர்) டவியா நியாங்கோ (உறவினர்) |
பிராடுவே அரங்குகளில் சிறுவயதிலேயே நுழைந்தார். இதற்காக ஒரு டோனி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மார்வல் திரைப்படம் பிளாக் பான்தர் (2018) இல் நடித்துள்ளார். இவர் குழந்தைகள் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 12 இயர்ஸ் எ சிலேவ் (2013) திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதினை வெண்றார். அகாதமி விருதினை முதல் கென்யர் மற்றும் மெக்சிக்கர் இவரே.
புத்தகங்கள்
- Sulwe. Simon & Schuster Books for Young Readers. அக்டோபர் 15, 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1534425365.
மேற்கோள்கள்
- ↑ "School of Drama 2012–2013" (PDF), Bulletin of Yale School of Drama, ஆகத்து 30, 2012, பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2014
வெளியிணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லுபிடா நியாங்கோ
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லுபிடா நியாங்கோ
- இணைய பிராடுவே தரவுத்தளத்தில் லுபிடா நியாங்கோ
- லுபிடா நியாங்கோ at the Internet Off-Broadway Database