சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:49, 23 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: Academy Award for Best Film Editing) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். இவ்விருதிற்கு பரிந்துரைக்கடுபவை பெரிதும் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 33 வருடங்களுக்கு, 1981 முதல் 2013 வரை, சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டன.[1][2] இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதுகள்
Academy Award for Best Film Editing
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1935
தற்போது வைத்துள்ளதுளநபர்ஆன்ட்ரூ பக்லந்து
மைக்கேல் மெக்கசுக்கர்
போர்டு எதிர் பெராரி (2019)
இணையதளம்oscars.org
தெல்மா ஷூன்மேக்கர். இவ்விருதினை பல்வேறு முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. Harris, Mark (சனவரி 6, 2008). "Which Editing is a Cut Above?". The New York Times. https://www.nytimes.com/2008/01/06/movies/awardsseason/06harr.html.  In 1980, ஆர்டினரி பீபிள் (திரைப்படம்) won as Best Picture, but its editor Jeff Kanew was not nominated for Best Editing.
  2. Dimond, Anna (திசம்பர் 13, 2013). "Why Editing Nominations Predict the Best Picture Oscar". Variety. https://variety.com/2013/film/awards/oscars-why-editing-predicts-the-best-picture-1200945193/.  Interviews with prominent film editors exploring the correlation between the Academy Awards for Best Film Editing and for Best Film.