சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:56, 26 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Animated Short Film) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கு அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் அகாதமி விருது ஆகும். 1931–32 ஆண்டுகள் முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best Animated Short Film
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1932
தற்போது வைத்துள்ளதுளநபர்மாத்யூ செர்ரி
கேரன் ரூபர்ட் டாலிவர்
ஹேர் லவ் (2019)
இணையதளம்oscars.org

டாம் அண்ட் ஜெர்ரி அதிக முறை இவ்விருதினை வென்றுள்ளது. 13 பரிந்துரைகளில் 7 முறை இவ்விருதினை வென்றுள்ளது.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு