சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது
சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Makeup and Hairstyling) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும்.[1] சிறந்த திரைப்பட ஒப்பனையிற்காக ஒப்பனையாளருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது Academy Award for Best Makeup and Hairstyling | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1981 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | காசு ஹிரோ அண்ணீ மார்கன் விவியன் பேக்கர் பாம்ப்ஷெல் (2019) |
இணையதளம் | oscars |
மேற்கோள்கள்
- ↑ "Foreign Language Film Award Renamed 'International Feature Film Award'". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். ஏப்ரல் 23, 2019. பார்க்கப்பட்ட நாள் மே 25, 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help)