சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு

சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (Sri Lanka People's Freedom Alliance, SLPFA; Sinhala: ශ්‍රී ලංකා නිදහස් පොදුජන සන්ධානය) என்பது is இலங்கை பொதுசன முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் பதினைந்து சிறிய கட்சிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய ஒரு இடதுசாரி அரசியல் கூட்டணியாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுசனக் கூட்டமைப்பு
Sri Lanka Freedom People's Alliance
ශ්‍රී ලංකා නිදහස් පොදුජන සන්ධානය
தலைவர்மகிந்த ராசபக்ச[1]
தலைவர்கோட்டாபய ராஜபக்ச
தலைவர்மைத்திரிபால சிறிசேன[1]
செயலாளர்பசில் ராஜபக்ச[1]
Spokespersonரமேசு பத்திரண
நிறுவனர்மகிந்த ராசபக்ச
தொடக்கம்27 பெப்ரவரி 2020 (4 ஆண்டுகள் முன்னர்) (2020-02-27)
முன்னர்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
கொள்கைசமூக மக்களாட்சி[2][3]
சிங்கள தேசியம்[4][5]
சமூகப் பழமைவாதம்[6]
சமஷ்டிக்கு எதிர்ப்பு[7]
பேரரசுவாதத்திற்கு எதிர்ப்பு[8]
பரப்பியம்[9]
அரசியல் நிலைப்பாடுசமூகம்: வலது சாரி அரசியல்[10]
பொருளாதாரம்: இடதுசாரி அரசியல்[11]
நாடாளுமன்றம்
103 / 225
தேர்தல் சின்னம்
மொட்டு
இலங்கை அரசியல்

வரலாறு

தொகு

2019 அக்டோபர் 31 அன்று இலங்கை பொதுசன முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி உட்படப் 17 அரசியல் கட்சிகள் கொழும்பில் இக்கூட்டமைப்பை உருவாக்கின.[12][13] இந்த 17 கட்சிகளாவன:[14][15]

இக்கூட்டமைப்பு 2019 அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலங்கை பொதுசன முன்னணி வேட்பாலர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தது.[16][17] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாற்காலி சின்னத்தில் போட்டியிடவிருந்தது.[18][19] ஆனாலும், 2020 பெப்ரவரியில், தனது மொட்டு சின்னத்தில் இது போட்டியிடவுள்ளது.[20][21]

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 Pothmulla, Lahiru (17 February 2020). "SLPP, SLFP to contest polls from Sri Lanka Nidahas Podujana Sandanaya". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/breaking_news/SLPP-SLFP-to-contest-polls-from-Sri-Lanka-Nidahas-Podujana-Sandanaya/108-183259. பார்த்த நாள்: 19 February 2020. 
 2. India, Press Trust of (2018-08-03). "Don't buy Lankan assets, may nationalise JVS if I come to power: Rajapaksa". Business Standard India. https://www.business-standard.com/article/international/don-t-buy-lankan-assets-may-nationalise-jvs-if-i-come-to-power-rajapaksa-118080300391_1.html. 
 3. "Re-nationalizing: New economic policy".
 4. Perera, Jehan. "Prevent Vicious Cycle From Re-Emerging After Election". peace-srilanka.org. The National Peace Council of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
 5. Jayakody, Rasika (8 October 2017). "Week of Masqueraders". The Sunday Observer. sundayobserver.lk. http://www.sundayobserver.lk/2017/10/08/features/week-masqueraders. பார்த்த நாள்: 30 March 2018. 
 6. "Sri Lanka launches local porn star manhunt". Canada: National Post. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
 7. "The Politics of Demonizing Federalism and Depicting It as Separatism". Colombo, Sri Lanka: Daily Mirror. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
 8. "Paradox of Pohottuwa's anti-Americanism with US soft diplomacy in Lankan politics". Colombo, Sri Lanka: The Sunday Times. Archived from the original on 27 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 9. "A Heterodox Theoretical Model Of Rajapaksa Populism". Colombo, Sri Lanka: Colombo Telegraph. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
 10. "The SLFP is in deep crisis". Colombo, Sri Lanka: Republic Next. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "The SLFP's crisis".
 12. "Agreement signed to form Podujana Nidahas Sandhanaya". The Daily Mirror (Colombo, Sri Lanka). 31 October 2019. http://www.dailymirror.lk/breaking_news/Agreement-signed-to-form-Podujana-Nidahas-Sandhanaya/108-177036. பார்த்த நாள்: 31 October 2019. 
 13. "31 October 2019". Ada Derana (Colombo, Sri Lanka). 31 October 2019. http://www.adaderana.lk/news/58678/17-parties-sign-agreement-to-form-sri-lanka-nidahas-podujana-sandanaya-. 
 14. Pothmulla, Lahiru (31 October 2019). "Sri Lanka People’s Freedom Alliance formed". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/front_page/Sri-Lanka-Peoples-Freedom-Alliance-formed/238-177070. பார்த்த நாள்: 31 October 2019. 
 15. "17 parties ink agreement to form SLPFA". The Sunday Times (Colombo, Sri Lanka). 31 October 2019. http://www.sundaytimes.lk/article/1107883/17-parties-ink-agreement-to-form-slpfa. பார்த்த நாள்: 31 October 2019. 
 16. Senarathna, Nuwan (1 November 2019). "Sixteen political parties back GR". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/news/Sixteen-political-parties-back-GR/56-688799. பார்த்த நாள்: 31 October 2019. 
 17. "SLFP-SLPP coalition, Sri Lanka Nidahas Podujana Alliance formed". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 31 October 2019. https://www.newsfirst.lk/2019/10/31/slfp-slpp-coalition-sri-lanka-nidahas-podujana-alliance-formed/. பார்த்த நாள்: 31 October 2019. 
 18. "Gota to receive 6.5 million votes through SLFP - SLPP alliance: Dayasiri". The Sunday Times (Colombo, Sri Lanka). 10 October 2019. http://www.sundaytimes.lk/article/1105589/update-gota-to-receive-6-5-million-votes-through-slfp-slpp-alliance-dayasiri. பார்த்த நாள்: 31 October 2019. 
 19. Ferdinando, Shamindra (31 October 2019). "Coalition formed to contest 2020 general election under Chair symbol Gotabaya inks pact with large grouping". தி ஐலண்டு (Colombo, Sri Lanka). http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=213014. பார்த்த நாள்: 31 October 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
 20. Senarathne, Nuwan (18 February 2020). "SLPP-SLFP submit application to register coalition". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/news/SLPP-SLFP-submit-application-to-register-coalition/56-695865. பார்த்த நாள்: 19 February 2020. 
 21. Mudalige, Disna (17 February 2020). "SLPP and SLFP to contest general election under new alliance". Daily News (Colombo, Sri Lanka). http://www.dailynews.lk/2020/02/17/local/211721/slpp-and-slfp-contest-general-election-under-new-alliance. பார்த்த நாள்: 19 February 2020.