சிலைமான்
சிலைமான் (Silaiman) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சிலைமான் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1] சிலைமான், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
சிலைமான் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°52′23.2″N 78°11′52.1″E / 9.873111°N 78.197806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஊராட்சி ஒன்றியம் | திருப்பரங்குன்றம் |
அரசு | |
• நிர்வாகம் | ஊராட்சி மன்றம் |
ஏற்றம் | 144 m (472 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,436 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 625201 |
இடக் குறியீடு | 0452 |
மதுரை – இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கிழக்கில் 6 கிமீ தொலைவில், வைகை ஆற்றின் கரையில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625201 ஆகும். இதன் அருகமைந்த நகரம் மதுரை ஆகும்.[2]
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,681 வீடுகள் கொண்ட சிலைமான் சிற்றூரின் மொத்த மக்கள்தொகை 6,436 ஆகும். அதில் ஆண்கள் 3,274; பெண்கள் 3,162 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 655 ஆக உள்ளனர். சிலைமானின் சராசரி எழுத்தறிவு 88.96% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 76.49% ஆகவும்; இசுலாமியர்கள் 22.45% ஆகவும்; கிறித்தவர்கள் 1.06% ஆகவும் உள்ளது.[3]
அருகமைந்த சிற்றூர்கள்
தொகுஅருகமைந்த கல்வி நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "List of Village Panchayats in Tamil Nadu" (PDF). Rural Development & Panchayat Raj Department of Tamil Nadu. Archived from the original (PDF) on 13 February 2012.
- ↑ Silaiman
- ↑ Silaiman Population Census 2011
- ↑ வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனூர் 625009
- ↑ VELAMMAL MATRICULATION HR. SEC. SCHOO, விரகனூர், மதுரை 625009