சிவராமபேட்டை
சிவராமபேட்டை (Sivaramapettai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது கொடிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.
சிவராமபேட்டை | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627804 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது திருநெல்வேலியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடையநல்லூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 646 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Sivaramapettai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.