சீக்கோடு
சீக்கோடு (Cheekkode) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]
சீக்கோடு Cikkode | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°13′50″N 75°59′22″E / 11.2304300°N 75.98934°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,375 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 673645 |
வாகனப் பதிவு | KL- |
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீக்கோடு கிராமத்தின் மக்கள் தொகை 19375 ஆகும். அப்போது இதில் 9731 ஆண்கள் மற்றும் 9644 பெண்கள் இருந்தனர். [1]
போக்குவரத்து
தொகுசீக்கோடு கிராமம் மேற்கில் பெரோக்கு நகரம் மற்றும் கிழக்கில் நிலாம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் .66 பெரோக்கு நகரம் வழியாகச் செல்கிறது. வடக்கத்திய பகுதி கோவா மற்றும் மும்பை இணைக்கிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. மாநில நெடுஞ்சாலை எண் .28 நிலாம்பூரிலிருந்து தொடங்கி தேசிய நெடுஞ்சாலைகள் 12, 29 மற்றும் 181 வழியாக ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூருவுடன் இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு விமான நிலையமாகும். அருகிலுள்ள முக்கிய இரயில் நிலையமும் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.