சீட்டா சிலுவை
சீட்டா சிலுவை (Zeta Crucis), (ζCrucis இலிருந்து லத்தீன் மயமாக்கப்பட்டது) என்பது சிலுவைத் தெற்கு விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரும விண்மீன் அமைப்பாகும். இது 4.06 தோற்றப் பொலிவுப் பருமையுடன் வெற்ருக் கண்ணுக்குத் தெரியும். ζ சிலுவை சூரியனிலிருந்து சுமார் 360 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது தேள்- சென்டாரசு குழுவின் கீழ் சென்டாரசு-சிலுவைத் துணைக்குழுவில் உறுப்பாக உள்ளது. [10]
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Crux |
வல எழுச்சிக் கோணம் | 12h 18m 26.24772s[1] |
நடுவரை விலக்கம் | –64° 00′ 11.0528″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 4.04[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | B2.5V[3] |
U−B color index | –0.68[2] |
B−V color index | –0.17[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +15.8[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −33.80[1] மிஆசெ/ஆண்டு Dec.: −10.15[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 9.12 ± 0.45[1] மிஆசெ |
தூரம் | 360 ± 20 ஒஆ (110 ± 5 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | −1.13[5] |
விவரங்கள் | |
திணிவு | 6.4±0.1[6] M☉ |
ஒளிர்வு | 737[5] L☉ |
வெப்பநிலை | 3,832[7] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 115[8] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
இது இரட்டைவரி கொண்ட கதிர்நிரல்பதிவு இரும விண்மீன் அமைப்பு ஆகும். [11] இது B-வகை முதன்மை-வரிசை விண்மீனுடனும் B2.5 வகையுடனும் பொருந்துகிறது. இத்துடன் 12.49 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள ஒரு மங்கலான நோக்கீட்டுத் துணை உள்ளது. [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. Vizier catalog entry
- ↑ 2.0 2.1 2.2 Johnson, H. L.; Mitchell, R. I.; Iriarte, B.; Wisniewskj, W. Z. (1966). "UBVRIJKL photometry of the bright stars". Communications of the Lunar and Planetary Laboratory 4 (99): 99. Bibcode: 1966CoLPL...4...99J.
- ↑ Hiltner, W. A.; Garrison, R. F.; Schild, R. E. (July 1969). "MK Spectral Types for Bright Southern OB Stars". Astrophysical Journal 157: 313–326. doi:10.1086/150069. Bibcode: 1969ApJ...157..313H. https://archive.org/details/sim_astrophysical-journal_1969-07_157_1/page/313.
- ↑ Evans, D. S.(June 20–24, 1966).Batten, Alan Henry "The Revision of the General Catalogue of Radial Velocities". {{{booktitle}}}, University of Toronto:International Astronomical Union.
- ↑ 5.0 5.1 Anderson, E.; Francis, Ch. (2012), "XHIP: An extended hipparcos compilation", Astronomy Letters, 38 (5): 331, arXiv:1108.4971, Bibcode:2012AstL...38..331A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1134/S1063773712050015, S2CID 119257644.
- ↑ Tetzlaff, N.; et al. (January 2011), "A catalogue of young runaway Hipparcos stars within 3 kpc from the Sun", Monthly Notices of the Royal Astronomical Society, 410 (1): 190–200, arXiv:1007.4883, Bibcode:2011MNRAS.410..190T, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2010.17434.x, S2CID 118629873.
- ↑ Gerbaldi, M.; Faraggiana, R.; Balin, N. (November 2001). "Binary systems with post-T Tauri secondaries". Astronomy and Astrophysics 379: 162–184. doi:10.1051/0004-6361:20011298. Bibcode: 2001A&A...379..162G.
- ↑ Bernacca, P. L.; Perinotto, M. (1970). "A catalogue of stellar rotational velocities". Contributi Osservatorio Astronomico di Padova in Asiago 239 (1): 1. Bibcode: 1970CoAsi.239....1B.
- ↑ "zet Cru". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
- ↑ Chen, Christine H.; et al. (September 2012), "A Spitzer MIPS Study of 2.5-2.0 M⊙ Stars in Scorpius–Centaurus", The Astrophysical Journal, p. 24, arXiv:1207.3415, Bibcode:2012ApJ...756..133C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/756/2/133, 133.
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Chini, R.; et al. (2012), "A spectroscopic survey on the multiplicity of high-mass stars", Monthly Notices of the Royal Astronomical Society, p. 1925, arXiv:1205.5238, Bibcode:2012MNRAS.424.1925C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.21317.x.
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Gahm, G. F.; Ahlin, P.; Lindroos, K. P. (January 1983). "A study of visual double stars with early type primaries. I - Spectroscopic results". Astronomy and Astrophysics Supplement Series 51: 143–159. Bibcode: 1983A&AS...51..143G.